Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உலகெங்கிலும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த ஜல்லிக்கட்டு பாடல்.!

•On January 11, 2018
gggg 2
Share
gggg 2 "வீழமாட்டோம்" என்ற பாடல் இளைஞர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அவர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் பெருமை ஆகியவற்றை ஆதரித்தனர். "வீழமாட்டோம்" என்ற பாடல் டசக்கு டசக்கு பாடல் புகழ் முத்தமிழ் எழுதி, ஆண்டினி தாசன்பாடியுள்ளார். சாம் இயக்கத்தில், கட்டியக்காரன் மற்றும் பிரோல் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி இந்த பாடலை வெளியிட இசையமைப்பாளர் ஜிப்ரான் பெற்றுக்கொண்டார். இந்தப் பாடலானது கட்டியக்காரன் யூடியூப் சேனலில் பிரபலமாகி வருகிறது, இது ஒரு குறுகிய காலத்திற்குள் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 1 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.