Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உலகம் முழுவதும் 120 கோடிக்கு விற்பனை… ‘விவேகம்’ படத்தின் வரலாற்றுச் சாதனை

•On August 14, 2017
vivegam-teaser-thala-ajith-promises-yet-another-action-thriller-1
Share
vivegam-teaser-thala-ajith-promises-yet-another-action-thriller-1 ‘வீரம்’, ’வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விவேகம்!’ வீரம், வேதாளம் படத்தை விட இந்த படம் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதால் விவேகம் படக்குழு குஷியில் இருக்கிறது! வீரம் தமிழக தியேட்டர்களில் 34 கோடிக்கும், வேதாளம் 42 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ‘விவேகம்’ படம் 54.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்! உலகம் முழுவதும் என்ற கணக்கில் பார்த்தால் ‘விவேகம்’ படம் 120 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக சொல்கிறார்கள்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.