உனக்கு நான் , எனக்கு நீ – இயக்குனர்களின் கெஸ்ட் ரோல் பாசம்

மீண்டும் தமிழ்சினிமாவில் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியாக தற்போது ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதுமட்டுமல்ல படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். இந்தப்படத்தில் சத்யராஜ் இன்னொரு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான பிரபலம் ஒருவரை நடிக்கவைக்க விரும்பிய எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் விஷ்ணுவர்தனை விடாப்படியாக அழைத்துவந்து நடிக்கவைத்தார். அதற்கு கைமாறாக விஷ்ணுவர்தன் இயக்கிவரும் ‘யட்சன்’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டபோது யோசிக்காமல் நடித்துக்கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇளையதளபதி விஜய்'க்கு ஒரு சிலை - காணொளி:
