Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உதயநிதியின் 'பொதுவாக எம்மனசு தங்கம்' பட முதல் பார்வை வெளியீடு...

•On June 9, 2017
pothuvaga_3173296f
Share
pothuvaga_3173296f புதுமுக இயக்குநர் தளபதி இயக்கியுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.உதயநிதி நாயகனாகவும் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். இவர்களோடு சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தேனி, மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.