Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா !

•On March 20, 2018
udumali
Share
udumali உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா இன்று முதல் துவங்குகின்றது. உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டுக்கான தேர் திருவிழா இன்று மாலை தொடங்குகிறது. இன்று மாலை 4 மணிக்கு மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு நோன்பு சாட்டப்படுகிறது. மார்ச் 27-ம் தேதி கம்பம் நடப்படுகிறது. திருத்தேர் பராமரிப்பு பணிகள் மும்மரமாகத் தொடங்கியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.