உடல் எடையை குறைக்க எனக்கு தெரியும் யாரும் புரளி பேச வேண்டாம்! நித்யா மேனன் !

தமிழில் கடைசியாக “மெர்சல்” படத்தில்மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நித்யா மேனன். அந்த படத்தில் பார்தலே தெரியும் சற்று உடல் பருமன் கூடி இருப்பது. ஆனால் அதை விட இப்போது மேலும் உடல் பருமனை கூட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அழித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த அவரது போட்டோக்களை பார்த்தவர்கள் அதிர்ச்சியயினர் . “ஓ காதல் கண்மணி”யில் வந்த நித்யா மேனனா இது என சந்தேகம் எழுப்பினர். அவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
இது குறித்து நித்யா மேனன் கூறும்போது:-
“இந்த உடல் பருமன் அதிகமானதேல்லாம் ஒரு பெரிய பிரச்னை போல் பலரும் பேசுவதுதான் எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக உள்ளது. இடையில் எனக்கு எந்த ஷூட்டிங்கும் இல்லாமல் நான் வீட்டில் ஓய்வில் இருந்தது, மற்றும் உடற்பயிற்சி பக்கம் போகததால் என் எடை கூடிவிட்டது. இதுபோல் பலமுறை எனக்கு ஆகியுள்ளது. அதனால் இதை எப்படி குறைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதற்குள் பலவித புரளி கிளப்புகிறார்கள் என தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
