இயக்குனர் இளனுக்கு அடுத்த படம் தயாரிக்ககும் யுவன்..!

இசையமைப்பாளராக அதிகம் ஜொலித்த யுவன் ஷங்கர் ராஜா தற்போது படம் தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் தயாரித்த முதல் படமான பியார் பிரேமா காதல் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று ஹிட் ஆனது.
அந்த படத்தை இயக்கிய இளன் தற்போது யுவன் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
