Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல், டீசல், விலை!

•On June 27, 2017
bank
Share
bank நாள்தோறும் காலை 6 மணி முதல் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட11காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.65.89 காசுகளுக்கும், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.56.38 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று (ஜூன் -27) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.