Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

•On June 22, 2017
petrol_pump
Share
petrol_pump பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.93, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.82காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 11காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.66.93காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 2 காசுகள் குறைந்து ரூ.56.82 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் 22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.