Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்குமா?

•On March 15, 2018
fort
Share

src="/wp-content/uploads/2018/03/fort-640x361.jpg" alt="fort" width="640" height="361" class="alignnone size-medium wp-image-41860" />
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலும், மேலும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும், அதுமட்டுமின்றி எந்த நேரமும் சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 2018-2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். வரக்கூடிய தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் இருக்குமா?
மேலும் இன்றைய பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் இன்று மாலை அல்லது நாளை காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.