Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்! தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை !

•On November 13, 2017
elc
Share
elc மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று (13ம் தேதி) ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.