Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று பெட்ரோல், டீசல், விலை (ஜூலை 17) எவ்வளவு பாக்கலாம்

•On July 17, 2017
petrol-diesel
Share
petrol-diesel இந்த விலை இன்று(ஜூலை- 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.61 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.98காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.