இன்று பெட்ரோல், டீசல் விலை!

இந்த விலை இன்று (ஜூலை- 4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 5 காசுகள் குறைந்து ரூ.65.46 காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 4 காசுகள் குறைந்து ரூ.56.25 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-04) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
