Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த வார ரிலீஸ் படங்கள்... 'வேலையில்லா பட்டதாரி 2', 'தரமணி', ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஒரு பார்வை!

•On August 10, 2017
VIP 2
Share
VIP 2 வேலையில்லா பட்டதாரி 2 'வேலையில்லா பட்டதாரி' பாகம் ஒன்-ல் நடித்து ஹிட் கொடுத்த அதே ஜோடிதாங்க இரண்டாம் பாகத்துலையும் நடிக்கிறாங்க, இதுல 17 வருடங்களுக்கு பின் 'மின்சார கனவு' படத்துல நடிச்ச கஜோல் நடிச்சிருக்காங்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்த இயக்கிருக்காங்க இந்த படத்துக்கு தனுஷ் கதை, வசனம் எழுதி இருக்காருங்க. அதனால இந்த படதுக்கு செம எதிர்ப்பார்ப்புங்க. tharamani 2 தரமணி இந்த படத்த இயக்குநர் ராம் இயக்கி இருக்கிறார், இசை யுவன்சங்கர் ராஜா. பல கலாச்சாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய கதை. இதுல ஆண்ட்ரியா நடிச்சுருக்காங்க இந்த படத்துக்கு சென்ஸார் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. ஏன்னா பெண்கள் இந்த படத்துல குடிக்கிறாங்களாம். pothuvaga-en-manasu-thangam ‘பொதுவாக என் மனசு தங்கம்’ நம்ம உதயநிதிய இதுவரைக்கும் ஒரு நகரத்து இளைஞராத்தான் பாத்துருப்பீங்க. ஆனா இதுல நல்ல பொருந்திய கிராமத்து இளைஞனா நடிச்சுருக்காருங்க. இவர்கூட நம்ம பரோட்டா சூரி கைகோர்த்துருக்காருங்க அதுமட்டுமில்லங்க நம்ம வைகைப்புயலையே கதிகலங்க வச்ச பார்த்திபனும் நடிச்சுருக்காருங்க.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.