Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியாவில் வெளியானது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 மொபைல்!

•On July 19, 2017
micromax
Share
micromax மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கேன்வாஸ் 1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளதோடு மேட் பிளாக் மற்றும் குரோம் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு லிமிட்டெட் ஹார்டுவேர் வாரண்டி கொண்டுள்ள கேன்வாஸ் 1 இத்தகைய சலுகையை பெறும் முதல் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 சிறப்பம்சங்கள் * 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே * 2 ஜிபி ரேம் * 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் * 16 ஜிபி இன்டெர்னல் மெமரி * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி * 8 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ் * 5 எம்பி செல்ஃபி கேமரா * 2500 எம்ஏஎச் பேட்டரி * டூயல் சிம் ஸ்லாட் * ஆண்ட்ராய்டு நௌக்கட் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, ஒ.டி.ஜி. சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஒ.டி.ஜி. சப்போர்ட் இருப்பதால் கீபோர்டு, மவுஸ் மற்றும் கேம் கண்ட்ரோலர்களை இயக்க முடியும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.