Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆர்.கே.நகர்- பொது விடுமுறை

•On December 6, 2017
this-is-the-count-of-voters-in-rk-nagar-by-election
Share
this-is-the-count-of-voters-in-rk-nagar-by-election ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை கலெக்டர் பிறப்பித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.