Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“ஆர்யா புகைபிடிக்க மாட்டார்” – இயக்குனர் ராஜேஸ் உறுதி..!

•On November 28, 2014
VSOP Poojai
Share

ஆர்யா, சந்தானத்தை வைத்து தான் இயக்கும் படத்திற்கு ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என நீளமாக டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் ராஜேஸ்.. இதில் ஆர்யாதான் வாசு.. சந்தானம் தான் சரவணன்.. ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின்போது வெளியிட்ட ட்ரைலரில் சந்தானம் புகைபிடிப்பது சம்பந்தமாக கூறிய கமெண்ட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால் அடுத்து தனது படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இருக்காது என அறிவித்தார் இயக்குனர் ராஜேஸ்.. அதேபோல இதில் ஆர்யா கேரக்டரை புகைபிடிக்கத ஜென்டில்மேன் கேரக்டராக உருவாக்கி இருக்கிறாராம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.