Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆரம்பித்தது ராஜேஸ் – ஆர்யா புராஜெக்ட்...!

•On November 24, 2014
DSC_0258
Share

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தை தொடர்ந்து ஒரு சிறிய தேக்கநிலைக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் ராஜேஸ். தற்போது அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக மீண்டும் அவருடன் இணைகிறார் ஆர்யா. அதுமட்டுமல்ல, படத்தையும் தனது சொந்த நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலமாகவே தயாரிக்கவும் செய்கிறார் ஆர்யா.

படத்தில் ராஜேஸின் நண்பன் சந்தானம் இல்லாமலா..? வழக்கம் போல அவருக்கான இடம் அவருக்குத்தான். ஆர்யாவுடன் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் தமன்னா. நேற்றுமுன் தினம் இந்தப்படத்திற்கான பூஜை போடப்பட்டு பட வேலைகள் துவங்கிவிட்டன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.