Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘ஆம்பள’ விஷாலுக்கு அழகான அத்தைகள் மூணு...!

•On November 25, 2014
CutPicture.com_2014-Nov-24_10_43_13
Share

‘மதகஜராஜா’ படம் ரிலீசாகுமா என்பது தெரியாது.. ஆனால் அந்த வீணாகிப்போன உழைப்பை வேதனையுடன் ஒதுக்கிவைத்துவிட்டு அடுத்ததாக ‘ஆம்பள’ படத்திற்காக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் விஷாலும் இயக்குனர் சுந்தர்.சியும். விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்க காமெடிக்கு சதீஷை களமிறக்கி விட்டிருக்கிறார்கள்.

ஹன்ஷிகா தவிர மதுரிமா, மாதுரி தேவி என இன்னும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் உண்டு.. இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகிய மூன்று பெரும் விஷாலின் அத்தைகளாக நடிக்கிறார்கள்.. ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.