ஆபாச வீடியோ! உச்ச நீதிமன்றம் தடை ?

இணையத்தின் முலமகவரும் ஆபாச விடியோக்களால் இன்றைய பெண்கள் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளகபடுவதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் கூகுல் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு ஆபாச வீடியோக்களை வெளிய்டுவதை தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அனால் இந்நிறுவனங்கள் அதை தடை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர்.மற்றும் வஹட்சபப், 'பேஸ்புக், சமுகவளைதள நிறுவனங்களும்ன கூறியுள்ளது.
இதை தொடர்ந்து இன் நிருவனங்களின் மீது தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் லோகுர், உதைலலித்,ஆகிய இருவர் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் சமுகவைதல்ங்களுக்காக ஆஜரான வழகரிஞர் இதுபோன்ற பதிவேற்றங்களை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டும் அல்லாது இவற்றை தடுக்க வேண்டும் என்றல் யு.டுபில் பதிவேற்றம் செய்வோரை கண்காணிக்க லச்சகனகன பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
