Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆட்டோ மீது கார் மோதியதில் 5 மாத குழந்தை பலி !

•On March 28, 2018
accident
Share

திருச்சங்கோடு அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முத்துக்குமார் என்பவரது 5 மாத குழந்தை கமலேஷ் உயிரிழந்துள்ளான். விபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தயார், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.