Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அல்லு அர்ஜூனுக்கு ஆக்ஷன் கிங் மற்றும் சுப்ரீம் ஸ்டார் வில்லனா...

•On June 14, 2017
allu 2
Share
allu 2 தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். தற்போது இவர் நடித்து முடித்துள்ள ‘டீஜே’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜூன் ‘நா பேரு சூர்யா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இவருடன் நடிக்க இரண்டு தமிழ் முன்னணி ஹீரோக்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். அது வேறு யாருமில்லை நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகிய இருவரும்தான். இவர்கள் அல்லு அர்ஜுனுடன் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். மேலும் படத்தில் இவர்கள் இருவரும் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.