Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி!

•On November 21, 2017
download
Share
download தினக்கூலியாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என ஒப்பந்த ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி போக்குவரத்துக்கழக இயக்குநருடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டதாகவும் வெளியான தகவலை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.