Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசியல் சூட்டைக் கிளப்பும் விஜய் ஆண்டனி

•On February 22, 2017
emani
Share
emani பிச்சைக்காரனக்கு  பிறகு  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில்  இருக்கும்  படம்   "எமன்". அரசியல்  பரபரப்பில்   தமிழகமே   சீரியலை  விட்டு விட்டு   பிரேக்கிங்  நியூஸ்   கேட்க   நியூஸ் சேனல்கள்  முன்  தவம்க   கிடக்கும் வேளையில்   இந்த  வாரம்  திரைக்கு  வருகிறது   விஜய் ஆண்டயின் "எமன்"   திரைப்படம். உங்கள்  எதிரி   தொலைவில்   இல்லை    உங்கள்  அருகில்   தான்எ      எப்போதும்   இருப்பான்.  படத்தில் வரும்  இந்த  வசனம்    அரசியலுக்கு  மட்டுமில்லை   எல்லா  துறைக்கும்  பொருந்தும்  என்கிறார்  விஜய் ஆண்டனி. அரசியலை   மையமாக   கொண்டு  வரும்   இந்தப்படம் ,  இதுவரை  வந்த  அரசியல்  படங்களிலிருந்து முற்றிலும்  வித்தியாசமாக   இருக்கிறதாம்.   சினிமா   உலகத்தில்எ  எல்லோரும்  இந்த படத்தைப் பற்றி நல்ல  விதமாக  பேசுவதால்  உற்சாகத்தில்   இருக்கிறது   படக்குழு. இந்தக்கதை  இப்போதைய  அரசியல்  சூழ்நிலையில்  ரசிகர்களை  எளிதாய்  ஈர்க்கும் எனத் தெரிகிறது. தமக்கான  கேரக்டர்களை தேடி கலக்கும்  விஜய்ஆண்டனிக்கு நேரமும் சேர்ந்து  யோகம் அடிக்கிறது. இந்த வாரத்தின் மிகப்பெரிய ரிலீஸாக இந்தப்படம்   முன்னணியில் இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.