Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசியலுக்கு வருவாரா கமல்?

•On July 19, 2017
Kamal_Haasan
Share
Kamal_Haasan நடிகர் கமல்ஹாசன் யாம் மன்னரில்லை, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று வசனங்களை அள்ளி தெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, மனதளவில் உன்னைப் போன்று யாம் மன்னரில்லை தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவார் என தெரிகிறது. இந்த செய்தி வைரலாகி வருவதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. kamal

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.