Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அம்புலி நடிகரின் கின்னஸ் சாதனை

•On December 25, 2020
Guiness Records
Share

'கோகுல்நாத் யூனிக் டேலன்ட் அகாடமி' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

15 கின்னஸ் உலக சாதனை பெற்ற கோகுல்நாத் யூனிக் டேலன்ட் அகாடமியின் மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

10 கின்னஸ் பட்டம் வென்ற மாணவர்கள்.

பயிற்சியாளர் நாகராஜுக்கு ஒரு கின்னஸ் பட்டம் .

கடைசியாக 4 கின்னஸ் பட்டம் அதன் நிறுவனர் கோகுல்நாத்திற்கு சென்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.