Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அந்தமானில் நிலநடுக்கம் !

•On September 6, 2017
erthkuwik
Share
erthkuwik அந்தமான் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவானது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 160 கி.மீ. தூரத்தில் 86.8 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு நில நிடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை. இதேபோல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அந்தமான் தீவில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.