Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்..!

•On June 11, 2019
D8wlWfZUYAAc1D2
Share
முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுக.வில் இருந்து விலகி இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார். அதிமுக.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தார். 2006-ஆம் ஆண்டு திமுக.,வில் இணைந்த இன்பத்தமிழன் அமமுக.வில் இருந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல் இதோ :

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.