Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அட்லி இயக்கத்தில் மேஜிக்மேனாக நடிக்கும் இளையதளதி...

•On May 12, 2017
vijay 61
Share
vijay 61 அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் தன்னுடைய 61வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் 3 வேடங்களில் விஜய்க்கு காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் தொடர்பாக தற்போது புதிய தகவல் கிளம்பியுள்ளது. அதில் 3 வேடங்களில், ஒன்றில் விஜய் மேஜிக்மேனாக நடிக்கிறார் என்று புதிய தகவல் தெரிவிக்கின்றது. இன்னொரு ரோலில் டாக்டராகவும், மற்றொன்றில் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. saravanan தற்போது போலந்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், காஜல் அகர்வால், வடிவேலு மற்றும் விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.