Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அடுத்த முதல்வர் யார்? டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆலோசனை

•On August 23, 2017
aathrvi
Share
aathrvi டிடிவி தினகரன் ஆதரவாக இருந்த 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக யாரை புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க வேண்டும் என நேற்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டி அளித்திருந்தார். ஆனால் அவர்கள் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் அல்லது செம்மலை ஆகியோரில் யாராவது ஒருவரை புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.