Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித் இயக்கி நடிக்கும் ‘தொட்டால் விடாது’

•On June 21, 2014
unnamed (43)
Share
unnamed (43) "நட்பு எப்போதும் முடிவதில்லை காதல் எப்போதும் சாவதில்லை" எனும் கருத்தை மையமாக கொண்ட இத்திரைப்படம், ஒரு இளம் வாலிபன் துபாயில் இருக்கும் தன் உயர்தர வாழ்வை துறந்து தன் நான்கு நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்குவதற்காக தன் சொந்த கிராமத்திற்கு வருகிறான். எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது ஐந்தாவதாய் நுழையும் ஒரு நபரால் அவர்கள் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகிறது. அவர்கள் இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை தடதடக்கும் திரைக்கதையில் சொல்வதே இத்திரைப்படம். அஜித் ரவி பிகாசஸ் எழுதி இயக்கி, தயாரித்திருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார். இவரோடு சஜிமொன் பறையில், வினு ஆபிரகாம், அனூப், ஜார்ஜ், பிபின் ஜார்ஜ், சனம் பிரசாத், நான்சி குப்தா (மிஸ் நார்த் இந்தியா), மானசி, க்ரிஷ்ணசந்திரன் &, வனிதா  க்ரிஷ்ண சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் வேணுகோபால், சம்ஷிவா இசையமைத்துள்ளனர். ஜூலை மதம் வெளியாகிறது ‘தொட்டால் விடாது’.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.