ஆத்தூரில் நாளை ஜல்லிக்கட்டில் காலந்துகொள்கிறார் G.V.பிரகாஷ்....

இசையமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் நாளை ஆத்தூரில் ஏறு தழுவுதலில் கலந்துகொள்ள போவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நாளை காலை 6:30 க்கு என் தமிழ் சொந்தங்களோடு ஆத்தூரில் ஏறு தழுவுதல் போட்டியில் கலந்து கொள்கிறேன். கொம்பு வச்ச சிங்கங்டா. களத்தில் சந்திப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
