Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் - ஸ்டாலின்.....

On January 16, 2017
images (6)
Share
images (6) பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தி.மு.க'வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "மத்திய அரசு உடனே விலங்குகள் நல வாரியத்தின் அமைப்பை கலைத்துவிட்டு, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதிதாக உருவாக்க வேண்டும். நம் கலாச்சாரத்திற்கு எதிராக, தேசவிரோத சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும்." என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.