ஸ்வேதாவை தொடர்ந்து போலீசில் சிக்கிய திவ்யா ஸ்ரீ..!

இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டு அதன் பின் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகளை பிடித்த சாபக்கேடாகவே விபச்சார வழக்குகள் ஆகிவிட்டன. கடந்தவாரம் தான் தமிழ், தெலுங்கில் நடித்த நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இப்போது திவ்யா ஸ்ரீ என்கிற நடிகை விபச்சார வழக்கில் சிக்கியுள்ளார்.. இவர் ‘பிடெக் பாபு’ என்கிற தெலுங்கு படத்தில் இவர் நடித்துள்ளார். இவருடன் பவன்குமார் மற்றும் சந்துரு என்கிற நடிகர்களும் கையும் களவுமாக சிக்கியுள்ளார்களாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகாஜல் அகர்வால் மீது உதயநிதி புகார்..!
