ஷேர் செய்வதை தடுக்காததால் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அபராதம்!

ஜெர்மனியில் உள்ள அகதிகள் மீது இனவெறியை தூண்டும் வகையில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும், அதை ஷேர் செய்வதையும், தடுக்க அந்நாட்டு அரசு சமுக வளதலம் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
ஜெர்மனிக்கு அகதிகளாக வரும் நபர்கள் மீது வன்முறையை தூண்டுவது போலவும்,மத வெறியை தூண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக பதிவிடப்படும் நபர்களின் பதிவுகளையோ, கணக்குகளை முடக்க ஜெர்மனி அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை 24 மணி நேரத்தில் செய்யாவிட்டால் ஃபேஸ்புக், டுவிட்டர் மீது 5 கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
