Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கலாம் மணிமண்டபத்தில் கேமரா, செல்போன் தடை

On July 31, 2017
abdul-kalam-mani-mandapam
Share
abdul-kalam-mani-mandapam ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு செல்போன்,கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தடை விதித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.