Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' பட சிங்கிள் டிராக் வெளியீடு!..

On June 5, 2017
Vikram-Veda-Madhavan-Vijay-Sethupathi (1)
Share
Vikram-Veda-Madhavan-Vijay-Sethupathi (1) இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான 'டசக்கு டசாக்கு' பாடல் வெளியாகியுள்ளது இப்லைபாடலை நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://youtu.be/Sq8DJpX6Dvc

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.