Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியான லக்ஷ்மி மேனன்

On January 10, 2017
rekka-stills-2
Share
rekka-stills-2'ரேணிகுண்டா' படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படமொன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு 'கருப்பன்' என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 'றெக்க' படத்தில் நடித்த விஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன் ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி மாடுபிடி வீரனாக நடிக்கிறார். லக்ஷ்மி மேனன் இப்படத்தில பக்கா கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.