Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை குறித்து பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

On January 10, 2017
vijayakanth-quashes-health-rumours
Share
vijayakanth-quashes-health-rumoursஜல்லிக்கட்டு நடத்துவது குறித்தும் பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமறை ஆக்க வலியுறுத்தியும் பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையில் இருந்து நீக்கியதை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் கடிதம் எழுதியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.