Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொங்கல் கொண்டாடப்போவதில்லை - திருமாவளவன்:

On January 9, 2017
images-2
Share
images-2 தற்போது தமிழ்நாட்டில் பல விவாசாயிகள் வறட்சி காரணமாக மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநில அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றனர். தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த விவசாயிகளின் மரணங்கள் காரணமாக இந்தாண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு எடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.