Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘வாட்ஸ் அப்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்..! பத்மஸ்ரீ கமல்ஹாசன் வெளியிட்டர்.

On January 19, 2018
WhatsApp Movie Poster 01
Share
WhatsApp Movie Poster 01 ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ் பி கே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் &, செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.