Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசு பேருந்து கட்டணம் உயர்வு.. பயணிகளின் நிலை என்ன ?

On January 19, 2018
uuu
Share
uuu தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23 சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்சம் ரூ.150 புறநகர் குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.27லிருந்து ரூ.42ஆக உயர்வு அதிநவீன சொகுசு பேருந்துகளில் (சூப்பர் டீலக்ஸ்) குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு புறநகரில் குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்வு பைபாஸ் ரைடர் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18லிருந்து ரூ.27ஆக உயர்வு அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு சென்னை நீங்கலாக நகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.19

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.