Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முருகனை வாழ்த்த திருப்பதிக்கு சென்ற நடிகர் சூர்யா..

On January 19, 2018
2 kkkk
Share
2 kkkk நடிகர் சிவகுமார் வீட்டில் வேலை பார்த்த முருகன் திருமண நிகழ்ச்சியில் சிவகுமார் , சூர்யா, கார்த்தி அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வருபவர் முருகன் இவருக்கு திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றது. முருகன் - கோவிந்தம்மாள் தம்பதியரை வாழ்த்த குடும்பமாக திருப்பதிக்கு சென்றனர். இதில் நடிகர் சிவகுமார் ,லட்சுமி சிவகுமார் சூர்யா ,ஜோதிகா, கார்த்தி அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.