எம்.ஜி.ஆர் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் "தீயோர்க்கு அஞ்சேல்"

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'தீயோர்க்கு அஞ்சேல்' . இதில் 'வெயில்' படப் புகழ் பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெறுகிறது.
'தீயோர்க்கு அஞ்சேல்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
