லாரி மீது சுற்றுலா பேருந்து மோதியதில் 13 பேர் காயம் !

முத்துப்பேட்டை அருகே லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகே.வி.ஆனந்துடன் இணைவாரா சியான் விக்ரம்?
