Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கே.வி.ஆனந்துடன் இணைவாரா சியான் விக்ரம்?

On August 1, 2017
kv aanth
Share
kv aanth இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அயன்’ இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்க முடிவு செய்திருப்பதாகிறார். இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘அயன் 2’ படத்தின் ஒன்லைன் கதையை விக்ரமிடம் கூறி அனுமதி வாங்கிவிட்டார். இயக்குனர் ஹரி இயக்கும் ‘சாமி 2’ படத்தை முடித்தப் பின்னர் ‘அயன் 2’ படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக்கும் என்று தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.