Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராமர் பாலம் அகற்றம் : மத்திய அரசு விளக்கம் !

On March 16, 2018
ramasethu3-37267
Share
ramasethu3-37267 ராமர் பாலத்தை அகற்ற முடியாது, என்றும் சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் செயல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் பிராமணா பத்திரத்தரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ. க, மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.