வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார் !

தமிழ் திரையுலகில் யங் சுப்பர் ஸ்டார் சின்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி 'தாரை தப்பட்டை' படத்தின் நடிப்புக்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார்.
தற்போது தனுஷின் 'மாரி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2, 'விஜய்யின் 62-வது படம் உள்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர், அடுத்தாக 'வெல்வெட் நகரம்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார்.
மேலும் இப்படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
