Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள் சேதம்! விவசாயிகள் வருத்தம்!

On August 2, 2017
elepant
Share
elepant கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்கனிகோட்டை சுமார் 2 ஏக்கர் அளவுல் பயிரிடப்பட்டிருந்த ராகி, தக்காளி, முட்டைக்கோஸ், அரிசி உள்ளிட்ட பயிர்களை நான்கு யானைகள் புகுந்து முழுமையாக சேதப்படுத்தியது. இந்த யானைகள் கடந்த நான்கு நாட்களாகவே அப்பகுதியை சுற்றி சுற்றி வந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். yanai அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இந்த யானைகள் மொத்தமாக சேதப்படுத்தியதில் சுமார் 5 லட்சட்த்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.