மாணவர்களோடு இணைந்த ஐ.டி ஊழியர்கள்: ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பல திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்து தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசிவலிங்கா படத்திற்கு 'யு' சான்றிதழ்
